மூதுரை, Seniors

Tamil, Telugu, Kannada, English, Hindi

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்

1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)

2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.
உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது)

3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.

4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.*

5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே.

6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்.

7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.

8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.
அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்.

9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள்.

10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்.

அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது. நீங்கள நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே.

*పిల్లలందరినీ పెళ్లాడిన పని నుంచి రిటైరైన సీనియర్ సిటిజన్లు ఈ క్రింది పది ఆజ్ఞలను పాటిస్తే జీవితపు చివరి పేజీలు మరింత ఆసక్తికరంగా, మధురంగా ​​ఉంటాయి*

 1- ఎట్టి పరిస్థితుల్లోనూ మీ జీవితపు చివరి భాగంలో మీ పిల్లలతో కలిసి జీవించాలని అనుకోకండి.  (మీ స్వేచ్ఛ అంతా హరించబడుతుంది)

 2- మీ మనవళ్లపై మీకు ఎలాంటి హక్కులు లేవని మర్చిపోవద్దు.  పిల్లల పెంపకంలో మీ కొడుకు లేదా కుమార్తెకు ఎటువంటి సలహా ఇవ్వవద్దు.
 వారు మీ సలహా మరియు అనుభవాన్ని గౌరవించరు.  (అగౌరవంగా)

 3- దూరంగా ఉండండి సంబంధాలు మధురమైనవి.  నా బిడ్డ నా బిడ్డ అని చింతించకు.  రెక్కలున్న పక్షులు అనుకుని మౌనంగా ఉండండి.

 4- * భౌతిక ప్రపంచానికి ఈ ప్రపంచం లేదు.  చేతిలో నగదు లేకుండా, ఇంట్లో పెంచే కుక్క పట్ల మీ పిల్లలకు ఉండే విలువ, గౌరవం మరియు యాజమాన్యం గురించి మీకు ఖచ్చితంగా తెలియదు.  మీరు జీవించి ఉన్నప్పుడు పొదుపులు మరియు మీ స్వంత ఆస్తులను ఎవరితోనూ పంచుకోవద్దు.  మీరు చేయాల్సిందల్లా వీధి మధ్యలో నిలబడటం. *

 5 - కాలం అంతా వారు పదోన్నతి కోసం కష్టపడ్డారు మరియు చాలా నష్టాలను చవిచూశారు, మీరు చేసినంత మాత్రాన మీ డ్యూటీ చేశామని వారికి చెప్పకండి.

 6 -ఉమ్మడి కుటుంబ జీవనం వికటించే తరంలో మనం జీవిస్తున్నామని మరచిపోకండి.అవసరమైతే సంవత్సరానికి ఒకసారి వెళ్లి మనవరాళ్లతో సంతోషంగా ఉండండి.అక్కడ ఎక్కువ సేపు ఉండకండి.

 7- ఏ సమయంలోనైనా మీ కోడలు ముందు మీ భార్యను - భర్తను వదలకండి.  పిల్లలు ఇంటికి వెళ్లగానే మీకు కావల్సిన మందు, నూనె, పొడి, దువ్వెన, సబ్బు మొదలైన వాటిని వెంట తీసుకెళ్లండి.

 8- వారి విలాసవంతమైన జీవితాన్ని విమర్శించవద్దు.  నిల్వ అవసరం గురించి సిగ్గుపడకండి.
 వారిది మీలాంటి పోరాట జీవితం కాదు మోడరన్ కార్పొరేట్ జీవితం మీరు రూ.1000 పెద్దగా భావించిన వారు కోట్లకు పడగలెత్తే వారు కాబట్టి సన్ టార్చ్ కొట్టకండి.

 9- మీరు అతిగా ప్రేమను కోరుకుంటే అది చెడ్డది.  వారు తమ బిడ్డను జాగ్రత్తగా చూసుకుంటారు మీ సలహాను నివారించండి.

 10-వారు మీ కంటే జ్ఞానం మరియు నైపుణ్యంలో మంచివారని అంగీకరించండి.  లేదా మీరు మూర్ఖుడిలా నటిస్తారు.  అప్పుడే బతుకుతావు.

 *మరిన్ని సలహాలు నేటి తరానికి రుచించవు*.  మీరు బాగా చదువుకుని, మంచి పదవిలో ఉండి రిటైర్ అయినప్పటికీ, వారు ముందు వరుసలో ఉంటారు.  ఇంటర్‌లాకింగ్ బొమ్మలు.


ಮಕ್ಕಳನ್ನೆಲ್ಲ ಮದುವೆ ಮಾಡಿ ಬಿಡುವ ಕೆಲಸದಿಂದ ನಿವೃತ್ತರಾದ ಹಿರಿಯ ನಾಗರಿಕರು ಈ ಕೆಳಗಿನ ಹತ್ತು ಅನುಶಾಸನಗಳನ್ನು ಪಾಲಿಸಿದರೆ ಜೀವನದ ಕೊನೆಯ ಪುಟಗಳು ಹೆಚ್ಚು ಆಸಕ್ತಿದಾಯಕ ಮತ್ತು ಮಧುರವಾಗಿರುತ್ತದೆ.


 1- ಯಾವುದೇ ಸಂದರ್ಭದಲ್ಲೂ ನಿಮ್ಮ ಜೀವನದ ಕೊನೆಯ ಭಾಗದಲ್ಲಿ ನಿಮ್ಮ ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ವಾಸಿಸುವ ಬಗ್ಗೆ ಯೋಚಿಸಬೇಡಿ.  (ನಿಮ್ಮ ಎಲ್ಲಾ ಸ್ವಾತಂತ್ರ್ಯವನ್ನು ಕಸಿದುಕೊಳ್ಳಲಾಗುತ್ತದೆ)


 2- ನಿಮ್ಮ ಮೊಮ್ಮಕ್ಕಳ ಮೇಲೆ ನಿಮಗೆ ಯಾವುದೇ ಹಕ್ಕುಗಳಿಲ್ಲ ಎಂಬುದನ್ನು ಮರೆಯಬೇಡಿ.  ಮಕ್ಕಳ ಪಾಲನೆಯಲ್ಲಿ ನಿಮ್ಮ ಮಗ ಅಥವಾ ಮಗಳಿಗೆ ಯಾವುದೇ ಸಲಹೆ ನೀಡಬೇಡಿ.

 ಅವರು ನಿಮ್ಮ ಸಲಹೆ ಮತ್ತು ಅನುಭವವನ್ನು ಗೌರವಿಸುವುದಿಲ್ಲ.  (ಅಗೌರವ)


 3- ದೂರವಿರಿ ಸಂಬಂಧಗಳು ಮಧುರವಾಗಿವೆ.  ನನ್ನ ಮಗು ನನ್ನ ಮಗು ಎಂದು ಚಿಂತಿಸಬೇಡಿ.  ರೆಕ್ಕೆಯ ಹಕ್ಕಿಗಳು ಎಂದುಕೊಂಡು ಸುಮ್ಮನಿರಿ.


 4- * ಭೌತಿಕ ಪ್ರಪಂಚವು ಈ ಪ್ರಪಂಚವನ್ನು ಹೊಂದಿಲ್ಲ.  ಕೈಯಲ್ಲಿ ನಗದು ಇಲ್ಲದಿದ್ದರೆ, ನಿಮ್ಮ ಮಕ್ಕಳು ಮನೆಯಲ್ಲಿ ಬೆಳೆಸುವ ನಾಯಿಗೆ ಹೊಂದುವ ಮೌಲ್ಯ, ಗೌರವ ಮತ್ತು ಮಾಲೀಕತ್ವದ ಬಗ್ಗೆ ನಿಮಗೆ ಖಚಿತವಾಗಿರುವುದಿಲ್ಲ.  ನೀವು ಜೀವಂತವಾಗಿರುವಾಗ ಯಾರೊಂದಿಗೂ ಉಳಿತಾಯ ಮತ್ತು ನಿಮ್ಮ ಸ್ವಾವಲಂಬಿ ಆಸ್ತಿಗಳನ್ನು ಹಂಚಿಕೊಳ್ಳಬೇಡಿ.  ನೀವು ಮಾಡಬೇಕಾಗಿರುವುದು ರಸ್ತೆಯ ಮಧ್ಯದಲ್ಲಿ ನಿಲ್ಲುವುದು. *


 5 - ಅವಧಿಯುದ್ದಕ್ಕೂ ಅವರು ಬಡ್ತಿಗಾಗಿ ಹೆಣಗಾಡಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅನೇಕ ನಷ್ಟಗಳನ್ನು ಅನುಭವಿಸಿದ್ದಾರೆ ಎಂದು ಅವರಿಗೆ ಹೇಳಬೇಡಿ ನಿಮ್ಮ ಕರ್ತವ್ಯವನ್ನು ನೀವು ಮಾಡಿದಷ್ಟು ಮಾಡಿದ್ದೀರಿ.


 6 -ಅವಿಭಕ್ತ ಕೌಟುಂಬಿಕ ಜೀವನ ವಿಕೃತವಾಗಿರುವ ಪೀಳಿಗೆಯಲ್ಲಿ ನಾವಿದ್ದೇವೆ ಎನ್ನುವುದನ್ನು ಮರೆಯಬಾರದು.ಅಗತ್ಯವಿದ್ದರೆ ವರ್ಷಕ್ಕೊಮ್ಮೆ ಹೋಗಿ ಮೊಮ್ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಸಂತೋಷವಾಗಿರಿ.ಅಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಹೊತ್ತು ಇರಬೇಡಿ.


 7- ಯಾವುದೇ ಸಮಯದಲ್ಲಿ ನಿಮ್ಮ ಹೆಂಡತಿ - ಗಂಡನನ್ನು ನಿಮ್ಮ ಸೊಸೆಯ ಮುಂದೆ ಬಿಡಬೇಡಿ.  ಮಕ್ಕಳು ಮನೆಗೆ ಹೋದಾಗ ನಿಮಗೆ ಬೇಕಾದ ಔಷಧಿ, ಎಣ್ಣೆ, ಪೌಡರ್, ಬಾಚಣಿಗೆ, ಸಾಬೂನು ಇತ್ಯಾದಿಗಳನ್ನು ತೆಗೆದುಕೊಂಡು ಹೋಗಿ.


 8- ಅವರ ಐಷಾರಾಮಿ ಜೀವನವನ್ನು ಟೀಕಿಸಬೇಡಿ.  ಶೇಖರಣೆಯ ಅಗತ್ಯದ ಬಗ್ಗೆ ನಾಚಿಕೆಪಡಬೇಡ.

 ಅವರದು ನಿಮ್ಮಂತಹ ಹೋರಾಟದ ಜೀವನವಲ್ಲ ಮಾಡರ್ನ್ ಕಾರ್ಪೊರೇಟ್ ಜೀವನ ನೀವು 1000 ರೂಪಾಯಿ ದೊಡ್ಡದು ಎಂದುಕೊಂಡವರು ಅವರು ಲಕ್ಷಾಂತರ ತಿರುಗುತ್ತಿರುವವರು ಆದ್ದರಿಂದ ಸೂರ್ಯನ ಟಾರ್ಚ್ ಹೊಡೆಯಬೇಡಿ.


 9- ನೀವು ಅತಿಯಾದ ಪ್ರೀತಿಯನ್ನು ಬಯಸಿದರೆ ಅದು ಕೆಟ್ಟದು.  ಅವರು ತಮ್ಮ ಮಗುವನ್ನು ನೋಡಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ ನಿಮ್ಮ ಸಲಹೆಯನ್ನು ತಪ್ಪಿಸಿ.


 10-ಅವರು ನಿಮಗಿಂತ ಜ್ಞಾನ ಮತ್ತು ಕೌಶಲ್ಯದಲ್ಲಿ ಉತ್ತಮರು ಎಂದು ಒಪ್ಪಿಕೊಳ್ಳಿ.  ಅಥವಾ ನೀವು ಮೂರ್ಖನಂತೆ ನಟಿಸುತ್ತೀರಿ.  ಆಗ ಮಾತ್ರ ನೀವು ಬದುಕುತ್ತೀರಿ.


 ಇಂದಿನ ಪೀಳಿಗೆಯವರು ಹೆಚ್ಚಿನ ಸಲಹೆಗಳನ್ನು ಇಷ್ಟಪಡುವುದಿಲ್ಲ.  ನೀವು ಉತ್ತಮ ಶಿಕ್ಷಣವನ್ನು ಪಡೆದಿದ್ದರೂ ಮತ್ತು ಉತ್ತಮ ಸ್ಥಾನದಿಂದ ನಿವೃತ್ತರಾಗಿದ್ದರೂ ಸಹ ಅವರು ಮುಂಚೂಣಿಯಲ್ಲಿರುವವರು.  ತಮಾಷೆಯ ಆಟಿಕೆಗಳು

जीवन के अंतिम पृष्ठ अधिक रोचक और मधुर होंगे यदि वरिष्ठ नागरिक जो सभी बच्चों को विवाहित छोड़ने के कार्य से सेवानिवृत्त हो गए हैं, निम्नलिखित दस आज्ञाओं का पालन करें


 1- जीवन के अंतिम समय में किसी भी हाल में अपने बच्चों के साथ रहने के बारे में न सोचें।  (आपकी सारी आजादी छीन ली जाएगी)


 2- यह न भूलें कि आपके पोते-पोतियों पर आपका कोई अधिकार नहीं है।  अपने बेटे या बेटी को बच्चे के पालन-पोषण में कोई सलाह न दें।

 वे आपकी सलाह और अनुभव का सम्मान नहीं करेंगे।  (अपमानजनक)


 3- दूर रहें रिश्ते मधुर होते हैं।  मेरे बच्चे के मेरे बच्चे होने की चिंता मत करो।  यह सोचकर चुप रहो कि वे पंख वाले पक्षी हैं।


 4- *भौतिक जगत में यह संसार नहीं है ।  हाथ में नकदी के बिना आप उस मूल्य, सम्मान और स्वामित्व के बारे में सुनिश्चित नहीं होंगे जो आपके बच्चों के पास एक घरेलू कुत्ते के लिए होगा।  जब आप जीवित हों तो अपनी बचत और अपनी स्वयं की संपत्ति को किसी के साथ साझा न करें।  आपको बस इतना करना है कि गली के बीच में खड़े हो जाएं। *


 5 - इस अवधि के दौरान उन्होंने पदोन्नति के लिए संघर्ष किया है और कई नुकसान झेले हैं उन्हें यह मत कहो कि आपने अपना कर्तव्य उतना किया जितना आपने किया।


 6-यह मत भूलो कि हम एक ऐसी पीढ़ी में रहते हैं जहाँ संयुक्त पारिवारिक जीवन विकृत है। यदि आवश्यक हो, तो वर्ष में एक बार जाएँ और अपने पोते-पोतियों के साथ खुश रहें। वहाँ बहुत देर तक न रहें।


 7- अपनी पत्नी-पति को अपनी बहू के सामने कभी भी न छोड़ें।  बच्चे जब घर जाएं तो अपनी जरूरत की दवा, तेल, पाउडर, कंघी, साबुन आदि साथ ले जाएं।


 8- उनके विलासितापूर्ण जीवन की आलोचना न करें।  भंडारण की आवश्यकता से शर्मिंदा न हों।

 उनका जीवन आपके जैसा संघर्ष का जीवन नहीं है आधुनिक कॉर्पोरेट जीवन आप ही हैं जिन्होंने सोचा था कि 1000 रुपये बड़े हैं वे वही हैं जो लाखों बदल रहे हैं इसलिए मशाल मत मारो।


 9- बहुत अधिक स्नेह की इच्छा हो तो बुरा है।  वे अपने बच्चे की देखभाल करेंगे आपकी सलाह से बचें।


 10-स्वीकार करें कि वे ज्ञान और कौशल में आपसे बेहतर हैं।  या आप मूर्ख होने का नाटक करते हैं।  तभी तुम बचोगे।


 आज की पीढ़ी को ज्यादा सलाह पसंद नहीं है।  भले ही आप अच्छी तरह से पढ़े-लिखे हों और एक अच्छे पद से सेवानिवृत्त हों, वे सबसे आगे हैं।  चंचल खिलौने

The last pages of life will be more interesting and sweeter if the senior citizens who have retired from the work of leaving all the children married follow the following ten commandments


 1- Do not think of living with your children in the last part of your life under any circumstances.  (All your freedom will be taken away)


 2- Do not forget that you have no rights over your grandchildren.  Do not give any advice to your son or daughter in child rearing.

 They will not respect your advice and experience.  (Disrespectful)


 3- Stay away Relationships are sweet.  Do not worry about my child being my child.  Be quiet thinking that they are winged birds.


 4- The material world does not have this world.  Without cash on hand you will not be sure of the value, respect and ownership that your children will have for a home-bred dog.  Do not share savings and your self-contained assets with anyone while you are alive.  If you share the whole you have to stand in the middle of the street.


 5 - Throughout the period they have struggled for promotion and have suffered many losses Do not tell them you did your duty as much as you did.


 6 -Do not forget that we live in a generation where the joint family life is distorted. If necessary, go once a year and be happy with your grandchildren. Do not stay there too long.


 7- Do not leave your wife - husband in front of your daughter - in - law at any time.  When the children go home, take along the medicine, oil, powder, comb, soap, etc. that you need.


 8- Do not criticize their luxury life.  Do not be ashamed of the need for savings.

 Theirs is not a life of struggle like yours Modern Corporate Life You are the ones who thought Rs.1000 was big They are the ones who are turning millions so don't hit the sun Torch.


 9- It is bad if you desire too much affection.  They will take care of their baby Avoid your advice.


 10-Accept that they are better in knowledge and skill than you.  Or you pretend to be an idiot.  Only then will you survive.


 Today's generation does not like much advice.  Even if you are well educated and retired from a good position they are front-runners.  Interlocking toys

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி