மனித உடல் அமைப்பு Human Body

 மனித உடல் அமைப்பு 

https://youtu.be/tvCdyYrgRME 

https://youtu.be/NnridIqsfsw 

பூரண ஆயுள்  என்பது  120 ஆண்டுகள்  ஆரோக்கியமாக வாழ்வது .

ஒரு  தலைமுறை  என்பது  33 ஆண்டுகளைக்   குறிக்கும் . 

மனித  முகத்தில் 14 எலும்புகள்  உள்ளன . 

மனித மூளையில்   6 கிராம்  அளவிற்கு  தாமிரம்  உள்ளது . 

ஒரு மனிதனின் உடலிலுள்ள  நரம்புகளின்  மொத்த நீளம்   சுமார்  72 மீட்டர் . 

நமது  ரத்தம்  ஒரு நாளில்  30 கோடி கி.மீ.   பயணம் செய்கிறது . 

நுரையீரல்  ஒரு நாளைக்கு  23,040 முறை சுவாசத்தை  உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது . 

நமது  இதயம்  ஒரு நாளில்  1,03,689 முறை துடிக்கிறது . 

மனிதனின்  நாக்கில் உள்ள  சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை  மூன்று ஆயிரம் . 

உடலில் உள்ள  மின்சாரத்தின் அளவு 25 வாட் . 

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும்  ரத்தத்தின் அளவு 5 லிட்டர் . 

கைரேகை 'யைப் போலவே  நாக்கில் உள்ள வரிகளும்  ஒவ்வொருவருக்கும் வேறுபடும் . 

மனித உடலில்  சதை அழுத்தம் அதிகம்  உள்ள பகுதி  நாக்கு . 

கண் தானத்தில்  கறுப்பு விழிகள்  மட்டுமே அடுத்தவருக்கு 

பொருத்தப்படுகின்றன .

900 பென்சில்களைத்  தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில்  கார்பன் சத்து  இருக்கிறது . 

மனித உடலில் மிகவும் பலமான பகுதி  விரல் நகங்களே  . 

அதில்  கெராடின் சத்து  உள்ளது

இது  காண்டாமிருகத்தின் கொம்புகளில்  காணப்படுவதாகும் . 

 மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது  . 

நுரையீரலில்   3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள்  உள்ளன . 

இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் ,  (அதன்  நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்)  ஆக இருக்கும்  . 

ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன . 

அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் . 

மனிதன்  தூங்கிக் கொண்டிருக்கும்  போது , அவருடைய  உயரம் 8 m.m. அதிகரிக்கும் . 

தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் . 

இதற்கு காரணம் ..... 

மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக  எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும் . 

ஒவ்வொரு  சிறுநீரகமும்  ஒரு  மில்லியன் வடிகட்டிகளை (FILTERS)  கொண்டுள்ளது . 

அவைகள் ஒரு நிமிடத்திற்கு  1.3 லிட்டர் ரத்தத்தை  வடிகட்டுகிறது . 

மேலும் ஒரு நாளில்  1.4 லிட்டர் சிறுநீரை  வெளியேற்றுகிறது . 

மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக  50 டன் உணவையும் ,  50,000 லிட்டர் நீர்  ஆகாரத்தையும்  உட்கொள்கிறான் . 

கண்களின் தசையானது ஒரு நாளில் 1 00,000 முறை அசைகிறது . 

அதற்குச் சமமான வேலையை  உங்கள் கால்களுக்கு  கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிமீ நடக்க வேண்டும். 

ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில்,  அரை கேலன் தண்ணீரைக்  கொதிப்பதற்க்கு தேவையான  வெப்பத்தைக்  கொடுக்கிறது . 

ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் . 

மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு மனிதனின் முழு உடலையும் சுற்றி வர  60 வினாடிகள் மட்டுமே  எடுத்துக்கொள்ளும் . 

மனித உடலின்  மிகப்பெரிய செல்   பெண்ணின் கரு முட்டையாகும் . 

மனித உடலின்  மிகச்சிறிய செல்  ஆணின் விந்தாகும் . 

மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க  200 தசைகள்  பயன்படுத்தப் படுகின்றன . 

ஒரு  சராசரி பெண்ணின்  உயரம் , ஒரு  சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும் . 

காலின் பெருவிரல்  இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் . 

ஆனால்  மற்ற விரல்கள்   ஒவ்வொன்றும்  மூன்று எலும்புகளைக்  கொண்டிருக்கும் . 

ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில்  2,50,000 வியர்வை சுரப்பிகள்  உள்ளன . 

மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது  துத்தநாக த்தையே கரைக்கும் சக்தி கொண்டது . 

ஒரு மனிதன் மூளையில்  பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல்  ......  

ஐந்து மடங்கு  தகவல்களைச்  சேமித்து வைக்க முடியும் . 

மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு ,   மார்பில் மூடியுள்ள ஆண்களை விட 

 “ CIRRHOSIS "  (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும்  வாய்ப்பு அதிகம் . 

பற்களின் எனாமல் தான்  மனித உடலில் உள்ள (கடினமான பொருள்  ஆகும் . 

கட்டை விரலின்  நீளமும்  மூக்கின் நீளமும்  சமமாகும் . 

மனித கால்களில்  ஒரு ட்ரில்லியன் வரையிலான  பாக்டீரியாக்கள்  இருக்கும் .


Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி