பிரச்சனை Problems
https://www.youtube.com/watch?v=DO6759gwV8E
https://www.youtube.com/watch?v=GoV_fwdQBOE
உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது இந்த 21 வாக்கியங்களை நினையுங்கள்..
1)
போனது போச்சு, இனி ஆக வேண்டியதை
யோசிப்போம்.
(2) நல்ல வேளை. இதோடு போச்சு.
(3) உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு...
(4) பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
(5) பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல...
(6) சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க.... எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
(7) இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது....
8)கஷ்டம் தான்… ஆனா முடியும்.....
(9) நஷ்டம் தான்… ஆனா மீண்டு வந்திடலாம்...
(10) விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
(11) இவன் இல்லேன்னா என்ன? நமக்கு வேற ஆளே இல்லயா?
(12) இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
(13) இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை
பண்ணு...
(14) இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
(15) முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
(16) கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட
நல்லதாகவே கிடைக்கும்....
(17) திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.....
(18) ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா தான்
இருக்கணும்....
(19) கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது.
வேலைபாட்டுக்கு வேலை....
(20) எப்பவுமே ஜெயிக்க முடியுமா? தோத்தா அது என்ன பெரிய தப்பா?
(21) அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்...
வீழ்வது கேவலமல்ல
நண்பர்களே.....
வீழ்ந்தே கிடப்பது
தான் கேவலம்.....
உங்கள் மனம் சக்தி
பெறும். புதிய தெம்போடு நீங்கள் செயல்படுவீர்கள் .... வாழ்க சிறப்புடன் வாழ்க
வளமுடன்
https://www.youtube.com/watch?v=XyzIX87zuTw
Think of these 21 sentences when you face problems.
1) Gone are the days, let's think about what needs to do better
now.
(2) Good luck. This much only gone.
(3) Broken! OK shall fix or buy new.
(4) What if the bus is gone? There will be no next bus
(5) Loss of money. Strong with good will power can restore
(6) People will comment
1000 ways, we decide the best
(7) All this is silly. Don't worry about it.
8) It is difficult… but it can be done.
(9) It is a loss… but it can be earned again.
(10) Fell down, no issue, get up fast.
(11) What if he isn’t? Don't we have someone else better?
(12) There are other way than this
(13) Is it still not possible? OK. Try another.
(14) This is not difficult at all, think a little know the better way.
(15) Do not think you can. Think you can.
(16) Not got! Wait tp Get better than this.
(17) Don’t say the same thing again. That's the end of the story.
(18) Is he also unworthy? All right. Be careful now on.
(19) What is a life without hardship? Let it be. Work for work.
(20) Can you win forever? What big is it if lost?
(21) Damn, I'm asleep, it's okay. Let's awake now.
No shame if fallen, but shame to be fallen
You will be mentally strong. You will act with new temperament, live
with the pride and resourceful.
Comments
Post a Comment