நலம் நலமே

ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும்100தகவல்கள்

அன்னாச்சிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சித் தொல்லைகள் இருக்காது

வேப்பம் பூவைப் பறித்துத் தலையில் வைத்து ஒரு துணியால்

கட்டுங்கள். ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலை

பிலுள்ள பேன்கள் எல்லாம் ஒழியும்

டீன் ஏஜ் பெண்கள் சிலருக்கு மேல் உதட்டிற்கு மேல் மெல்லிய பூனை ரோமம் வளரும் இதை அகற்ற குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகிய மூன்றையும் மாவு போல நன்றாக அரைத்து ரோமம் முளைத்த இடங்களில் பூசி வந்தால், ரோமம் உதிர்ந்து விடும், மீண்டும் முளைக்காது

நெற்றியில் குங்குமம் வைப்பதால் கறுப்பு தழும்பு ஏற்பட்டுள்ளதா? சுத்தமான சந்தனத்துடன் கடுக்காயைச் சேர்த்துத் தடவிவர தழும்பு மறையும்,

முட்டையின் வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சியக்காய்த் தூள் போட்டுக் குளியுங்கள் முடி பளபளப்பாக இருப்பதுடன் உதிர்வதும் தடுக்கப்படும்

புதினா இலையைப் பொடி செய்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்துப் பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்

பயன்படுத்திய தேயிலைத்தூள், முட்டை ஓடுகள் இரண்டை யும் வெயிலில் உலர்த்தி செடிகளுக்கு உரமாகப் போட அவை நன்கு வளரும்

பிரம்பினால் செய்யப்பட்ட பொருட்களில் அழுக்குப் படித் துள்ளதா? அவற்றின் மீது எலுமிச்சைச் சாற்றைத் தேயுங்கள் அழுக்கு நீங்கிவிடும்.

ஓம்..

ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் 100தகவல்கள்

சந்தக் கொதிப்பு உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் இரும்புச் சத்தும், கண்ணாம்புச் சத்தும் அதிகம் உன்னை

பிறந்த குழந்தைகள் கையை விட்டு இறங்காமல் அழுதால் தெற்கு அழுகிறது என்பது புரியாது. வெற்றிலையில் எண்கொயைத் தடவி விளக்கில் காட்டவும் பிறகு அதை எடுத்துப் பொறுத்துக் கொள்கிற சூட்டில் வயிற்றின் மேல் போட்டால் வயிற்று வலி இருந்தால் உடனே சரியாகி விடும்

குழந்தைகளுக்குக் கர்ப்பச் சூட்டினால் கண்கள் பொங்கி வரும். பூளை கட்டும் கண் சிவப்பாக இருந்தால், தாய்ப்பாலை இரண்டு கண்களிலும் விட்டால் இரண்டு நாட்களில் எரியாகிவிடும்.

குழந்தைகளுக்குச் சளி பிடித்தாயோ, தொண்டை கரகரப்பாக இருந்தாலோ பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 சிட்டிகை மிளகுத் தூள் போட்டு நன்றாக காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து 3 நாளைக்குக் கொடுத்து வந்தால் சரியாகிவிடும்

பாசிப்பருப்பு, பொட்டுக் கடலை, நிலக்கடலையுடன் சிறிது சர்க்கரையும் சேர்த்து அரைத்து சத்து மாவுபோலச் செய்து கொள்ள வேண்டும். இதைத் தினசரி காலை, மாலை ஒரு ஸ்பூன் கடவைத்த பாலில் கலந்து அருந்தினால் உடல் பலமும் ஆரோக்கியமும் கிடைக்கும்

மனிதனின் தசைகளை உருவாக்குகிற புரதச்சத்தை அத்திப் பழம், பேரிச்சம் பழம், மாதுளம் பழம், நேந்திரம் பழம் ஆகியவற்றிலிருந்து அதிகம் பெறலாம்

தூதுவளை கீரையைச் சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும்

கோட், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட சதவீதம் கொழுப்பைக் குறைக்கலாம்.

ஓம்..

குப்பைமேனி இலைச்சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, சொறி சிரங்கு உள்ள இடங்களில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் தெரியும்

ஆவாரம்பூ பச்சைப்பயறு இரண்டையும் சேர்த்து பொடியாக்கி சோப்புக்குப் பதிலாகத் தேய்த்து குளித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் மேனி பளபளப்புடன் இருக்கும்

ரத்த மூலம் உள்ளவர்கள் வாழைப்பூவின் இனம் மொட்டைச் சாப்பிட்டுவர குணமாகும்.

ஜிரணக் கோளாறு, பித்தம் உள்ளவர்கள் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் குணமாகும்

புகையிலை போடுவதாலும், புகைபிடிப்பதாலும் ஏற்படும் பித்தத்தை அகத்திப்பூ போக்கும், உடல் வெப்பத்தையும் அது தணிக்கும், அகத்திப்பூவை சமைத்தும் சாப்பிடலாம்

கரிசலாங்கண்ணி இலைச்சாறு 90 துளி எடுத்து, அத்துடன்
நீர் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிட்டால் பாம்புக்கடி விஷம்
நீங்கும்

கரிசலாங்கண்ணி சாறு 2 துளி எடுத்து, 8 துளி தேனில் கலந்து கொடுத்தால், கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் ஜலதோஷம் நீங்கும்

தேங்காய்ப் பாலினால் வாய் கொப்பளித்து வந்தால் வாய் விரணம், தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்

நெல்லிக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால் அரோசனம்
நீங்கும் 

நெல்லி இலைக்கொழுந்தை அரைத்து மோரில் கலந்து
கொடுத்தால் சீதபேதி நிற்கும்

பயற்றங்காயைச் சமைத்து சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படும். வெப்பம் அகலும்.

ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் 100 தகவல்கள்

கேரட் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தினம் ஒரு கேரட் உண்பவரின் உடல் தகதகவென மின்னும்

முட்டைகோஸ், வெள்ளரிக்காய், புடலங்காய், வாழைத் தண்டு, கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வா, உடல் பருமன் குறையும்

பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கருணைக் கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டுவர ஒல்லியானவர்கள் குண்டாகலாம்

குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண், வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காயைச் சாப்பிட்டு வந்தால், குணமடையும்.

மூல நோய்க்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்

புடலங்காய் சாப்பிட்டு வர விந்து கெட்டியாகும். ஆண்மைக் கோளாறு. உடல் தளர்ச்சி குணமாகும்

கத்தரிக்காய் சாப்பிட்டு வந்தால், கபம், பித்தம் வாய்வு அரவே
இருக்காது

ஆண்மை விருத்திக்கும். அழகுக்கும் வெண்டைக்காய் ஏற்றது

பப்பாளி ஜூஸ் அருந்தி வர, மாதவிடாய் பிரச்சனைகள் தீரும் உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்

நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தருவது உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு சாப்பிட்டு வர குடலில் உள்ள நல்ல

பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்

இன்சுலின் அதிகரிக்க கேரட் நல்லது.

ஓம்..

வெண்மையான தும்பை பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சி தலைமுழுகி வர தலைப்பாரம், நீரேற்றம் ஆகியவை குணமாகும்

ஊதா நிறமான தூதுவேளைப் பூவின் இதழ்களைத் தினசரி 10 இதழ்கள் பாலில் காய்ச்சி சர்க்கரை கூட்டி அருந்தி வர 45 நாளில் உடற்பலம் பெருகும். முக வசீகரம் உண்டாகும்

சளியை விரட்ட துளசியிலை சாப்பிட்டா நல்லது

புதினாக்கீரை உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உடலில் உள்ள உள் மற்றும் வெளி ரணங்கள் ஆற புளியங் கொழுந்து நல்லது

நெல்லி இலையை நீரிலிட்டு கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்

நெல்லி இலையை அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு

தனியும் நாயுறியிலையை கசக்கி தேய்க்க தேள் விஷம் இறங்கி வலி குறையும்

வெண்பருத்தி பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்நீரை வலி, சுளுக்கு உள்ள இடங்களில் ஊற்றி உருவி விட குணமாகும்

மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளியை அன்றாடம் உணவில் சேர்த்து பிட்டால் உடலுக்கு நல்லது அதனை பருப்புடன் சேர்த்து மக்கலாம். சாம்பாரில் சேர்க்கலாம், பொரியலாகவும் யலாம். இவ்வாறு சாப்பிட்டு வர

1. குடல்புண்கள் குணமாகும்.

2.வயிற்றில் தோன்றும் புண்கள் குணமாகும்

3. வாய்புண் ஆறும்.

4.உடலில் காணப்படும் வீக்கங்கள் குணம் ஆகும்.

ஓம்..

ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் 100 தகவல்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டு வந்தால் கண்

தொடர்பான நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை தைலமாக்கி உடற்குட்டை குறைக்கப் பயன்படுத்தலாம்

கொய்யா மரத்தின் வேரை நசுக்கி இரவில் நீரில் ஊற வைத்து காலை மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்க பேதி நிற்கும். இந்நீரால் கழுவ வெளி மூலம் குணமாகும்.

நாயுருவி வேரை பச்சையாக இடித்து சாற்றை காதில் விட சீழ்

வடிவது நிற்கும்.)

மாதுளையின் வேர்பட்டை, மரப்பட்டை சம அளவு குரனா மாக்கி வெந்நீரில் உட்கொள்ள கர்ப்பப்பை குறைபாடுகள்

நீங்கும் பிரண்டை வேரை குழம்பு போல கஷாயமாக்கி மேல் பூச்சாக பயன்படுத்த எலும்புகள் ஒன்று சேரும்

முடக்கத்தான் வேரை மண்சட்டியில் போட்டு, கஷாயமாக்கி காலை மாலை அருந்த மூலநோய் குணமாகும்.

மருதாணி வேர் பட்டையை அரைத்து காலில் ஆணி உள்ள

இடங்களில் கட்ட குணமாகும் முருங்கை வேரை கஷாயமாக்கி அருந்த மண்ணீரல் கல்லீரல் நோய்கள் குணமாகும்

தும்பை வேரை கஷாயமாக்கி அருந்த வாத நோய்கள், கண்

புகைச்சல், குளிர்சன்னி ஆகியவை குணமாகும்

வில்வமர வேரை சீரகத்துடன் அரைத்து பாலில் கலந்து வடிகட்டி காலை மட்டும் அருந்த தாது பலம் பெறும்.

அதிக நாளாகியும் ஆறாத புண்களை கருவேல மரக் கொழுந்தை அரைத்துக் கட்ட குணமாகும்.

மல்லிகைப் பூவை தாய்மார்களின் மார்பகத்தின் மீது கட்ட தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடும்.

ஓம்..

தேங்காயை உடைத்து திருகிய பூவை வதக்கி மார்பில் கட்ட பால் சுரப்பு நிற்கும்.

மாதுளம் பூவை நன்கு உலர்த்தி பனங்கற்கண்டு சேர்த்து இடித்து எடுத்து வைத்துக்கொண்டு தினசரி இருவேளை உட்கொண்டுவர இருமல் குறையும்.

உலர்ந்த வேப்பம் பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்த

பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரல் பலம் பெறும் நாவல் கொட்டையை சூரணமாக்கி நீரில் கலந்து தினசரி இருவேளை அருந்த நீரிழிவு குணமாகும்:

பறங்கி விதையை சர்க்கரையுடன் சேர்த்து அரைத்து பேதிக்கு கொடுக்க தட்டை புழுக்கள் வெளியேறும்

புன்னை மரத்து விதையை அரைத்துக் கொதிக்க வைத்து பற்றுப் போட முடக்குவாதம். கீழ்வாதம் வாதவலிகள் குணமாகும்

பூசணி விதைப்பருப்பை பாலில் காய்ச்சி கலந்து உண்ண உடல் புஷ்டியாகும்.

மிளகாய் விதையுடன் வற்றலை மை போல அரைத்து

அடிபட்ட காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்த காயங்கள்

விரைவில் ஆறும் ஏலக்காயை நசுக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை கலந்து பருக பித்த மயக்கம் குணமாகும்

வெந்தயத்தை பொடி செய்து காலை மாலை உண்டு வர மதுமேகம் குணமாகும்

கசகசாவை பாலில் அரைத்து காய்ச்சி பருக தூக்கம் வரும் கொத்தமல்லியை அரைத்து கொடுக்க சாராய வெறி குணமாகும்.

வேப்ப விதையை வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலை என இருவேளை உண்டு வர நாற்பது நாட்களில் மூலநோய் முழுமையாக குணமாகும்.

ஓம்..

ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் 100 தகவல்கள்

மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்த திரிகடுகை உப்பு கலந்து உண்டுவர நன்கு பசியுண்டாகும்.

திரிகடுகை நெய்யில் கலந்து குழைத்துண்ண அஜீரணக் கோளாறுகள் தீரும்

வெந்தயத்தை வேகவைத்து கடைந்து தேன் கலந்து தாய்மார்கள் உண்ண தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

வெந்தயத்தை அரைத்து தீப்பட்ட இடங்களில் தடவ புண் ஆறும், வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பும், உப்பும்

சேர்த்து அரைத்து மோரில் கலக்கி அருந்த வயிற்றுப்போக்கு

குணமாகும் சீரகத்தை உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து பாலுடன் பருக பித்தம், வாயு, செரியாமை கோளாறுகள் குணமாகும்.

க்காய் பொடியுடன் பற்பொடியை கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, விக்கம், இரத்தம் வெளியாவுதல் ஆகியவை குணமாகும்

கடுக்காய் பொடியுடன் திராட்சை கலந்து காலை உண்டு வர பித்த வாந்தி தலைச்சுற்றல், வாய்க்கசப்பு ஆகியவை குணமாகும்

காட்டுச் சீரகத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து தலையில் தடவி குளிக்க ஈறும் பேனும் குறைந்து விடும் கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்லில் தடவ பல்வலிகுணமாகும்

கிராம்பு பொடியை தேனில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர உள்ளுறுப்புகள் அனைத்தும் பலம் பெறும்

துளசியிலை சாறுடன் தேன் கலந்து 40 நாட்கள் காலை மாலை அருந்திவர இதயநோய்கள் குணம் ஆகும்.

ஓம்..

அவரைக்காய் பத்தியத்திற்கு உதவும். சூட்டுடம்புக்கு நல்லது. பிளட் பிரஷர் (Blood Pressure) என்னும் நோய்க்கு நல்லது

சுரைக்காய் சூட்டை ஆற்றும் நீரைப் பெருக்கும் சூட்டுடம் புக்கு உதவும். மலத்தை சுத்தியாக்கும் கிரையை தொடர்ந்து உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்

குடல் நோய் எதுவும் வராது

புதினா இரத்த சோகையைப் போக்கி, புத்துணர்ச்சி தரவல்லது பல் சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாக கொத்த மல்லியிலையை சாப்பிடலாம்

முடக்கத்தான் கீரை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது வல்லாரை கீரையை அளவோடு பயன்படுத்தினால் மூளை

யில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபகசக்தியை அதிகரிக்கிறது பருப்பு கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது. இது சிறுநீரைப்

பெருக்கும். மூல நோயைக் குறைக்கும்

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீரகத்தைச் சுத்தம் செய்கிறது: மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது

முருங்கைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம்..

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி