ஹோமங்களும் பலன்களும்

ஹோமங்களும் அவற்றின் பயன்களும் !!

1. கணபதி ஹோமம் :*

தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் :

பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் :

கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் :

ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் :

ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. மிருத்யுஞ்ச ஹோமம் :

மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

7. புத்திர கமோஷ்டி ஹோமம் :

புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் :

பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

9. ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் :

ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

10. லக்ஷ்மி குபேர ஹோமம் :

செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.

11. தில ஹோமம் :

சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

12. ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் :

நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் :

எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. கண்திருஷ்டி ஹோமம் :

திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

15. காலசர்ப்ப ஹோமம் :

திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

16.ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் 

சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ்வோமாக.

            🌹 🕉️ 🙏 💐 🌹

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி