பிரார்த்தனை / Prayer

அன்புடன் நினைவுப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும். நமது பிரார்த்தனைதினம்

நமது குடும்ப பிள்ளைகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும், திருமணமாகவேண்டியவர்களுக்கு விரைவில் சீரும் சிறப்புமாக திருமணம்  நடைபெறவும், எல்லோரும் இன்புற்றிருக்கவும், அகிலமே அன்பொழுக விளங்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்யுமாறு நம் குழ உறுப்பினர்கள்  அனைவரையும்  அன்புடன்  கேட்டுக் கொள்கிறோம்.

பிரார்த்தனை நேரம் நண்பகல் 12 .00  முதல்  12.02 வரை.
இடம்: அவரவர்கள் இல்லம்.

அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்து எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெற்றிடுவோம்..

நன்றி.

Namaskaram. Gentle Reminder.
Every FRIDAY. Prayer day.
We make group Prayer before 'Almighty' God for the welfare and speedy ENGAGEMENT and Marriage for our beloved ones. And also your required demands. All be with pleasure. Whole world is filled with love and joy.

Prayer time..12.00 noon.
Duration......... just 2 minutes.
Venue.......Any where
Prayer..  In General

Let us pray  Enmasse  in group and send our prayers  up.
.
Since 'Almighty' God is Omni Potent,  Omniscient   and Omni Present.
Soon our prayers go up for HIS blessings pours down.  Thanks                                             

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி