Posts

Showing posts from February, 2023

மனித உடல் அமைப்பு Human Body

  மனித   உடல்   அமைப்பு  https://youtu.be/tvCdyYrgRME  https://youtu.be/NnridIqsfsw  பூரண ஆயுள்   என்பது   120 ஆண்டுகள்   ஆரோக்கியமாக வாழ்வது . ஒரு   தலைமுறை   என்பது   33 ஆண்டுகளைக்   குறிக்கும் .   மனித   முகத்தில் 14 எலும்புகள்   உள்ளன .   மனித மூளையில்     6 கிராம்   அளவிற்கு   தாமிரம்   உள்ளது .   ஒரு மனிதனின் உடலிலுள்ள   நரம்புகளின்   மொத்த நீளம்     சுமார்   72 மீட்டர் .   நமது   ரத்தம்   ஒரு நாளில்   30 கோடி கி.மீ.   பயணம் செய்கிறது .   நுரையீரல்   ஒரு நாளைக்கு   23,040 முறை சுவாசத்தை   உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .   நமது   இதயம்   ஒரு நாளில்   1,03,689 முறை துடிக்கிறது .   மனிதனின்   நாக்கில் உள்ள   சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை   மூன்று ஆயிரம் .   உடலில் உள்ள   மின்சாரத்தின் அளவு 25 வாட் .   ஒரு சராசரி மனிதனின்...