Posts

Showing posts from March, 2022

குடும்ப உறவுகள்

 நவக் கிரகங்கள் குறிக்கும் குடும்ப உறவுகள்! நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில நேரங்ங்களில், கஷ்டப் படுவதற்கு  என்ன காரணம், என்கிற உண்மையை  நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!  இது கூடவா, ஒரு காரணம் என்ற அளவிற்கு இந்த பதிவு உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,  அந்த காரணம் என்ன? தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 1)எவர் ஒருவர் தங்களுடைய நெருங்கிய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, தரக் குறைவாக பேசுகிறார்களோ அவர்களுக்கு நவகிரகங்களின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது. இப்படியாக சொன்னால்  நீங்கள் நம்புவீர்களா?  நம்ப மாட்டீங்கன்னு தெரியும்!. சாட்சியோடு சொன்னா நம்புறீங்களான்னு பார்ப்போம் ஒவ்வொரு கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் இந்த பதிவில் பார்த்துவிடலாம் 1)உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய...

Tamilnadu Govt.

https://www.tn.gov.in/emaildirectory    தலைமைச் செயலாளர் தொலைபேசி : 25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் : cs@tn.gov.in pubsec@tn.gov.in   வளர்ச்சித் துறை ஆணையர்   வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி : 25673040(O) மின்னஞ்சல் : plansec@tn.gov.in   விழிப்புப்பணி ஆணையர் வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி : 25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி : 25674901 மின்னஞ்சல் : parsec@tn.gov.in,partgsec@tn.gov.in (Trg)   தலைமை தேர்தல் அதிகாரி , தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி : 25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் : ceo@tn.gov.in   முதலமைச்சர் செயலாளர் , கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்- 1 தொலைபேசி : 25674234(O) , 22640270(R)   முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி : 25675163(O) , 24798060(R)   முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி : 25670866(O) , 28132567(R)   முதலமைச்சரின் செயலாளர்- IV தொலைபேசி : 25670132(O) , 26266264 (R)   ஆளுநரின்...